அருள்மிகு மாசாணி அம்மன் - அன்னதானம்

    இப்பெண் தெய்வம் பெண்களின் காவல் தெய்வமாகவும்,பெண்களின் தீராத வயிற்றுவலி,மாதாந்திர துன்பங்கள் நீங்க உதிர மாலை வாங்கி சார்த்தி நோய் நிவர்த்தியாக பச்சிலை மருந்து கொடுக்கப்படுகிறது. அதனை சாப்பிட்ட பெண்கள் பலனடைந்து அம்மனின் மற்றொரு சிறப்புகளில் ஒன்றாகும்.

அன்னதான திட்டம் :

    கல்யாண மண்டபம் இக்கோயிலில் எல்லா வசதிகளுடன் கூடிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. திறந்திருக்கும் நேரம் காலை : 6.00 மணி முதல இரவு : 8.00 மணி வரை,தினமும் 100 நபர்களுக்கு நண்பகல் 12.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

    நிலையான வைப்பு ரூ.25000 செலுத்தி ஒரு ஆண்டில் நன்கொடையாளரின் விருப்பத்தின் படி எதாவது ஒரு நாள்(குறிப்பு:நிர்வாகத்தின் முடிவுக்கு உட்பட்டது)

  1. 100 நபர்கள்(ஒருநாள்) - Rs.2500/-
  2. Rs.30000 - டெபாசிட் தொகை

    இக்கோயிலில் ஆதரவற்ற பெண்குழந்தைகளுக்கான காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அவர்களுக்கு இங்கு உடுத்த உடை, உன்ன உணவு மற்றும் கல்விகற்க வசதிசெய்யப்பட்டுள்ளது.

    இக்கோயிலில் எல்லா வசதிகளுடன் கூடிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது.

    இங்கு பக்தர்கள் தங்க போதிய வசதி இல்லாததால். கோவில் நிர்வாகம் இதற்காக பக்தர்களுக்கு போதிய வசதி செய்ய நிர்மானித்துள்ளது. இங்கு நவீன வசதிகள் கொண்ட லாட்ஜ்கள் உள்ளன.

புகைப்படம்
வேலை நேரம்

காலை : 6.00 AM

முதல்

மாலை : 8.00 PM