அருள்மிகு மாசாணி அம்மன் - பூஜை கட்டணங்கள்

    அமாவாசை அன்று இறைவழிபாடு காலை 5.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மாலை 8.00 மணி வரை நடைபெறும்,இந்த வழிபாட்டுக்கு கோயம்புத்தூர் மாவட்டதில் இருந்து மட்டுமல்லாமல் மற்றும் மற்ற மாவட்டங்களில் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்ய கோவிலில் கூடுகிறார்கள்.

        பூஜைகள்         கட்டணம்
    அர்ச்சனை     2.00
    தேங்காய்     1.00
    முறையீடு     5.00
    எண்ணெய்காப்பு     10.00
    உதிரமாலை     5.00
    அபிஷேகம்     5.00
    பால் அபிஷேகம்     3.00
    முடிகயிறு     2.00
    தனிவழி     5.00
    சிறப்பு வழி     25.00
    முடிகாணிக்கை     10.00
    கனி வழி பாடு     3.00
    தங்கமலர் அர்ச்சனை     100.00
    வெள்ளி மலர் அர்ச்சனை     50.00
    வழிபாடு கட்டணம்     50.00
    காதுகுத்துதல்     25.00
    அபிசேக எண்ணெய்     10.00
    கட்டளை அர்ச்சனை (உள்நாடு)     200.00
    கட்டளை அர்ச்சனை(வெளிநாடு)     500.00
    திருவிளக்கு வழிபாடு     300.00
    அபிசேக கட்டணம்     1000.00
    தங்கரத கட்டணம்     1500.00
    சாத்துபடி     10.00
புகைப்படம்
வேலை நேரம்

காலை : 6.00 AM

முதல்

மாலை : 8.00 PM