அருள்மிகு மாசாணி அம்மன் - பூஜை காலங்கள்

    அமாவாசை அன்று இறைவழிபாடு காலை 5.00 மணிக்கு தொடங்கி அடுத்த நாள் மாலை 8.00 மணி வரை நடைபெறும்,இந்த வழிபாட்டுக்கு கோயம்புத்தூர் மாவட்டதில் இருந்து மட்டுமல்லாமல் மற்றும் மற்ற மாவட்டங்களில் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வழிபாடு மற்றும் பிரார்த்தனை செய்ய கோவிலில் கூடுகிறார்கள்.

        பூஜைகள்         நேரம்
    சன்னதி திறப்பு     6.00 மணி
    அபிஷேக பூஜை அலங்காரம்     6.30 மணி
    உச்சிகால பூஜை     11.30 மணி முதல் 12.30 வரை
    அபிஷேக பூஜை     4.00 மணி முதல் 4.30 வரை
    சாயரட்சை பூஜை     மாலை 6.30 மணி முதல் 7.00 மணி வரை
    சன்னதி திருக்காப்பு     8.00 மணி
புகைப்படம்