அருள்மிகு மாசாணி அம்மன் - சுற்றுலாத் தலங்கள் :

    பொள்ளாச்சி மேற்கு தொடர்ச்சி மலையின் அருகில் இருப்பதால், அது ஆண்டு முழுவதும் ஒரு இனிமையான காலநிலை உள்ளது. பொள்ளாச்சி மேலும் தமிழ், மலையாளம், இந்தி திரையுலகில் படங்கள் இயக்கும் இடமாகவும் உள்ளது. எனவே, இது "மினி கோடம்பாக்கம்" என அழைக்கப்படுகிறது.

டாப்சிலிப்:

    டாப்ஸ்லிப் ஆனைமலை மலைத்தொடர் மீது கடல் மட்டத்திலிருந்து 2554 அடி (774 மீட்டர்) அமைந்துள்ளது.டாப்ஸ்லிப் பொள்ளாச்சியிலிருந்து 37 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது,மற்றும் சேத்துமடை கிராமத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் உள்ளது

    இவ்விடம் பொள்ளாச்சியிலிருந்து 50 கி.மீ தொலைவிலும், உடுமலைபேட்டையிலிருந்து 20 கி.மீ தொலைவிலும் மேலும் பழனியிலிருந்து கோயம்பத்துர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் திருமூர்த்தி டாம் அடிவாரத்தில் இருக்கிறது. இவ்விடத்தின் சிறப்பு மும்மூர்த்திகளின் சிலைகளும் இங்கு இருக்கப்பெற்றுள்ளது.

    இவ்விடம் பொள்ளாச்சியிலிருந்து வால்பாறை செல்லும் சாலையில் 29 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

புகைப்படம்