அருள்மிகு மாசாணி அம்மன் - போக்குவரத்து வசதிகள்:

    தை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா போல வெகுவிமரிசையாகக் கோவிலில் கொண்டாடப்படுகிறது(ஜனவரி-பிப்ரவரி,மேலும் அமாவாசை நாட்களில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

பேருந்து வசதி:

    சென்னையில் இருந்து கோயமுத்தூர் வழியாக பொள்ளாச்சி வந்தடைய பேருந்து வசதிகள் உண்டு. சென்னை - கோயமுத்தூர் -496 கி.மீ. கோவை - பொள்ளாச்சி -40 கி.மீ. பொள்ளாச்சி - ஆனைமலை -15 கி.மீ. (10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து வசதி உள்ளது)

    அருகில் உள்ள இரயில் நிலையம் - கோயமுத்தூர்,பொள்ளாச்சி.பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் இருந்து 14.1 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது

    அருகிலுள்ள விமான நிலையம் - கோயமுத்தூர்.

சமீபத்திய பதிவுகள்

அருள்மிகு மாசாணி அம்மன் திருக்கோயில்

ஆனைமலை

புகைப்படம்
வேலை நேரம்

காலை : 6.00 AM

முதல்

மாலை : 8.00 PM